ADDED : ஜூலை 25, 2024 04:45 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் கனவு இல்லம் பயனாளிகளுக்கான வேலை உத்தரவு, விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
சேர்மன் வேட்டையன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்மணி, பேராட்சி பிரேமா முன்னிலை வகித்தனர். நெடுமதுரை, பாரபத்தி பகுதியினர் பங்கேற்றனர்.
