நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அதன் 10 துணை கோயில்களின் உண்டியல் திறப்பு செயல் அலுவலர் கிருஷ்ணன் முன்னிலையில் நடந்தது.
இதில் ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 31 லட்சத்து 16 ஆயிரத்து 944, தங்கம் 354 கிராம், வெள்ளி 670 கிராம், 745 வெளி நாட்டு நோட்டுகள் வரப்பெற்றன.