தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுக்கடை மூடல்

மதுக்கடை மூடல்

மதுக்கடை மூடல்


ADDED : ஜூன் 06, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூரில் மூன்று டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கின.

பேரையூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே இருந்த கடையால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மதுக்கடை மூடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us