தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேனீ வளர்ப்பு பயிற்சி

தேனீ வளர்ப்பு பயிற்சி

தேனீ வளர்ப்பு பயிற்சி


ADDED : ஜூலை 02, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 08:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் முசிறி எம்.ஐ.டி., வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

கொம்புத்தேனீ, கொசுத்தேனீ வளர்ப்பு குறித்து மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் செயல்விளக்கம் அளித்தார். உணவியல் துறை உதவி பேராசிரியை ஜோதிலட்சுமி, தேனில் மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பம் குறித்து விளக்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us