நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : கச்சைகட்டி ஊராட்சி எல்லையூரில் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி தலைவர் ஆலயமணி தலைமை வகித்தார்.
முக்குலத்தோர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் குமரேசன், அர்ஜுனன், பாப்பு அம்பலம், ராஜேந்திரன், ரங்கசாமி முன்னிலை வகித்தனர். மறத்தமிழர் சேனை மாவட்ட பொறுப்பாளர் கோபிநாத் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ஆதி முத்துக்குமார் இனிப்பு வழங்கினார்.