ADDED : ஆக 25, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மாவட்ட பயிலரங்கம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். மண்டல் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டி பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாரதிராஜா, சிவலிங்கம், இன்பராணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட துணைத் தலைவர் சரவணன், செயலாளர் கோபாலகிருஷ்ணன் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

