ADDED : மார் 22, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு உசிலம்பட்டி சட்டசபை தொகுதியில் பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் திறந்து வைத்தார்.
மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார், சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், தேனி லோக்சபா தொகுதி பொறுப்பாளர் ரவி பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

