ADDED : மார் 02, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேலுாரில் தி.மு.க., நகர் செயலாளர் முகமது யாசின் மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் அருட்பெருஞ்ஜோதி அறச்சாலை முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. முன்னதாக மேலுார் அரசு மருத்துவமனையின் நுாற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது. தானம் செய்தோருக்கு மருத்துவமனை சி.எம்.ஓ., ஜெயந்தி, டாக்டர் செந்தில்குமரன் சான்றிதழ் வழங்கினர்.