தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குண்டு வீச்சு ஒருவர் கைது

குண்டு வீச்சு ஒருவர் கைது

குண்டு வீச்சு ஒருவர் கைது


ADDED : ஏப் 29, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: எஸ்.

கல்லம்பட்டி ஜாகிர் உசேன் 45, இவரது சகோதரர் காதர். இருவருக்கும் சொத்து சம்பந்தமான முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு ஜாகிர் உசேன் வீட்டுக்கு இரவு 11:00 மணிக்கு வந்த காதர் மகன் ஷாஜகான் 25, பெட்ரோல் நிரப்பிய பீர்பாட்டிலை வீட்டுச் சுவரில் வீசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஷாஜகானை மேலுார் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us