ADDED : ஆக 03, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் வாழ்வியல் விழிப்புணர்வு தரும் கதைகள் கொண்ட ‘பொற்கை’ எனும் கதை தொகுப்பு நுால் வெளியீட்டு விழா நடந்தது.
சாதனா ரவி எழுதிய இந்நுாலை கவிஞர் இரா. ரவி வெளியிட, மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் தேர்வாணையர் சண்முகையா, யாதவர் கல்லுாரி செயலாளர் கண்ணன் பெற்றுக்கொண்டனர். வானதி பதிப்பக உரிமையாளர் ராமநாதன், செந்துாரன், மதன், லியோ, வில்லியம், பிரவீன், குரு மருத்துவமனை பி.ஆர்.ஓ., சுப்பிரமணி, மதுரை வாசகர் வட்டம் ஜெயசீலன் ஆகியோர் பங்கேற்றனர்.
