ADDED : ஜூலை 26, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலம் தனியார் மஹாலில் மாவட்ட குத்துச் சண்டை போட்டி நடந்தது. இதில் ஏழு வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட குத்துச்சண்டை போட்டி கழக நிர்வாக செயலாளர் அழகுராஜா பரிசுகள், பதக்கங்கள் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் பிரேம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
