sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செப்.1ல் மூச்சு பயிற்சி

/

செப்.1ல் மூச்சு பயிற்சி

செப்.1ல் மூச்சு பயிற்சி

செப்.1ல் மூச்சு பயிற்சி


ADDED : ஆக 29, 2024 05:27 AM

Google News

ADDED : ஆக 29, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் செப்.,1ம் தேதி சிறப்பு மூச்சு பயிற்சி நடக்கிறது.

தெப்பக்குளம் டாக்டர்கோகுல்நாத் இல்லத்தில்காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில் மூச்சின் 3 நிலைகள், மூச்சின் வேகத்தை பரிசோதித்தல், பிராணாயாமம் நடத்தப்படுகிறது. முன்பதிவு அவசியம்.

மேலும் விபரங்களுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us