தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ காப்பு கட்டுதல்

காப்பு கட்டுதல்

காப்பு கட்டுதல்


ADDED : ஏப் 27, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2024 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: கூத்தப்பன்பட்டி நாகம்மாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்.,22 முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது.

நேற்று பக்தர்கள் பவ்வாத்தாள் குளத்தில் தீர்த்தமாடினர். பிறகு கோயிலுக்கு ஊர்வலமாக வந்து காப்பு கட்டினர். மே 9 பூத்தட்டு திருவிழா, மே 10 பால்குடம், மே 11 கிடா வெட்டி பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதோடு திருவிழா நிறைவு பெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us