தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பஸ் மறியல்

பஸ் மறியல்

பஸ் மறியல்


ADDED : மார் 05, 2025 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2025 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மேலவளவில் ஆதிதிராவிடர்களுக்கு எதிராக போலீசார் செயல்படுவதாக கூறி வி.சி.க., மாவட்ட செயலாளர் அரசமுத்துபாண்டி தலைமையில் தாலுகா அலுவலகம் முன்பு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை - மேலுார் ரோட்டில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. டி.எஸ்.பி., சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us