தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டாஸ்மாக்கிற்கு எதிராக வழக்கு

டாஸ்மாக்கிற்கு எதிராக வழக்கு

டாஸ்மாக்கிற்கு எதிராக வழக்கு


ADDED : ஆக 07, 2024 07:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2024 07:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் சுருளி.

இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கம்பம் அங்கூர்பாளையம் ரோடு அருகே உத்தப்புரத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.

அரசு தரப்பு: அங்கு டாஸ்மாக் கடை துவங்கப்படமாட்டாது. இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us