ADDED : செப் 10, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: முக்கம்பட்டியில் எல் அண்ட் டி நிதி நிறுவனத்தின் டிஜிட்டல் சகி குழு சார்பில் ஏஞ்சல் தேவகி முதியோர் இல்லத்தில் சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டது.
இல்ல நிறுவனர் பிரபாகரன் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சுஷ்மிதா முன்னிலை வகித்தார். கல்வியின் அவசியம், நிதிசார் கல்வியின் முக்கியத்துவம் குறித்து கிராம மக்கள், குழந்தைகளுக்கு விளக்கப்பட்டது.