தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தொழில் முனைவு வளர்ச்சி மையம்

தொழில் முனைவு வளர்ச்சி மையம்

தொழில் முனைவு வளர்ச்சி மையம்


ADDED : ஏப் 09, 2024 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2024 12:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு, நெய்யா அறக்கட்டளை பொருளாதார கல்வி மேம்பாட்டு அமைப்பின் சுய உதவிக்குழு சார்பில் 'எம்.எஸ்.என். சேல்ஸ் பஜார்' என்னும் விற்பனை கண்காட்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

முதல்வர் விசுமதி தலைமை வகித்தார். தினை சிற்றுண்டிகள், சணல், பருத்திப் பைகள், கலை, கைவினைப் பொருட்கள், துாப குச்சிகள், அலங்கார பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர்.

மாணவர்கள், பணியாளர்கள், சுய உதவிக் குழு பெண்கள் பயனடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us