ADDED : ஆக 09, 2024 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: பெரம்பூரில் மாநில அளவிலான ஜூடோ போட்டி நடந்தது.
இதில் மேலுார் ஜாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள்கவியரசன் தங்கம், பிளஸ்சன் வெள்ளி, நித்தீஷ்குமார், பிரித்தீஸ் வெண்கல பதக்கங்களை வென்றனர்.
இவர்களுக்கு சென்னையில் அமைச்சர்கள் உதயநிதி, மகேஷ் உள்ளிட்டோர் சான்றிதழ் வழங்கினர்.