நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை பெசன்ட் ரோடு காஞ்சி காமகோடி மடத்தில் சங்கட ஹர சதுர்த்தி பூஜை நடந்தது. மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் வெங்கடேசன், வெங்கட்ரமணி செய்திருந்தனர்.
நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயிலில் சதுர்த்தி பூஜைகளை அர்ச்சகர் கோபி செய்தார். ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரம், கண்காணிப்பாளர் சந்திரசேகர், வெங்கடேசன் செய்திருந்தனர்.

