தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முதல்வர் திட்ட முகாம்

முதல்வர் திட்ட முகாம்

முதல்வர் திட்ட முகாம்


ADDED : ஆக 10, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை மேற்கு பொதும்பு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கேற்றினார். மக்களிடம் இருந்து குறைதீர் மனுக்களை பெற்றார்.

கலெக்டர் சங்கீதா, வெங்கடேசன் எம்.எல்.ஏ., அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us