ADDED : ஜூன் 28, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : கப்பலுார் பகுதியில் நேற்று காலை வெறிபிடித்த நாய் ஒன்று விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஆதி கேசவன் 5, ஸ்ரீ கிருஷ்ணன் 2, மற்றும் ராணி 55, ஆகியோரை கடித்தது. அவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் 12க்கும் மேற்பட்டோரை நாய் கடித்தது குறிப்பிடத்தக்கது.
திருமங்கலம் பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.