
மேலுார்: தஞ்சாவூரில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடந்தது.
இதில் மேலுார் போதிதர்மா தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் கட்டா. குமிட்டோ போட்டிகளில் கலந்து கொண்டு 15 தங்கம், 8 வெள்ளி, 15 வெண்கல பதக்கங்களை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் பயிற்சி பள்ளி இயக்குநர் செந்தில் போஜராஜன், பயிற்சியாளர்கள் சுவேதா, ஜெயக்குமார், கார்த்திபன், பாலமுருகன் பாராட்டினர்.
முதல் பரிசு பெற்ற மாணவர்கள் : ஹரிபிரசாத் முகோத கிருஷ்ணா, சசிதரன், சிங்குபாண்டி, சுகந்தவனேஷ்வரன், மிர்த்யுன்சாய், ரித்திஷ், கஷிகாஸ்ரீ, ஹரிதா, சர்வேஸ்வரி, அஜய்ராஜ், லோகானந்தம், வெற்றி, தனலெட்சுமி.
இரண்டாம் பரிசு பெற்ற மாணவர்கள்: ஹரிநித்தின், வெற்றிலிங்கம், தனலெட்சுமி, சஞ்சனாஸ்ரீ, மற்றொரு வெற்றிலிங்கம், ஹரிஜெயந்த், ஹரிஹரன், ரித்திஷ்.
மூன்றாம் பரிசு பெற்ற மாணவர்கள்: தமிழ்வாணன், முத்துதர்ஷன், ரியாஸ்ரீ, சுபாஷினி, லோகானந்தம், ஸ்ரீவர்ஷன், கவின்பாலா, ஸ்ரீவர்ஷன், சுகந்தவனேஷ்வரன், மிர்த்யுன்சாய், மோனிஷ், பாண்டிரிஷி, கார்த்திபன், கோயிலான்.