தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வகுப்பு புறக்கணிப்பு

வகுப்பு புறக்கணிப்பு

வகுப்பு புறக்கணிப்பு


ADDED : ஜூலை 05, 2024 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2024 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மேலுார் அரசு கல்லுாரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செயலாளர் ரஷித் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் சேதுபாண்டி முன்னிலை வகித்தார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us