ADDED : ஆக 04, 2026 05:53 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: டி.கல்லுப்பட்டி லார்டு வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.
பள்ளித் தாளாளர் சந்திரா பெருமாள்சாமி மரம் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
