நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் தாலுகா சேடபட்டி ஒன்றியம் காளப்பன்பட்டியில் குழந்தை நேயப்பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடத்தை கலெக்டர் சங்கீதா பார்வையிட்டார்.
குழந்தைகளுடன் கலந்துரையாடினார். பின்னர் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.