ADDED : ஆக 05, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம், ஆக. 6-
திருப்பரங்குன்றம் ஒன்றியம் புதுகுசவன்குண்டு கிராமம் முதல் அவனியாபுரம் சாலை வரை 5.2 கி.மீட்டருக்கு ரூ.3.80 கோடியில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. அதனை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
