ADDED : மே 08, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை நகர் காங்கிரஸில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட துணைத் தலைவர்களாக செய்யதுபாபு, ராஜா முகமது, மலர்பாண்டியன், காமராஜ், முத்துக்குமார், ரவிச்சந்திரன், குமார், சுப்பையா நியமிக்கப்பட்டனர். செயலாளர்களாக சுஜாதா, கணேசன், ராஜபாண்டி, பழனிமுத்து, செந்தில்மணி, கண்ணன், கமர்தீன்.
பொதுச் செயலாளர்களாக தனசேகரன், கோல்ட்ஹரி, அப்துல்உசேன், அஜார் உசேன், சந்தான கிருஷ்ணன், காசிராஜன், நளினி, பூமி, பன்னீர்செல்வம், பால்ராஜ், பிரபாகரன், சுபா வெங்கட், பொருளாளராக பாட்ஷா நியமிக்கப்பட்டுள்ளனர்.
