தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்


ADDED : ஏப் 16, 2024 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2024 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: சிவரக்கோட்டை பகுதியில் சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

மகா கணபதி, பால முருகா, சிவன், நந்தி உட்பட சகல பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. சிவரக்கோட்டை, எஸ்.பி. நத்தம் , செங்கப்படை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us