
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் ராயபாளையம் சத்திய யுக சிருஷ்டி கோயில் வளாகம் முக்தி நிலையத்தில் பத்மாவதி தாயார் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், பத்மாவதி தாயார் கோயில், ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை முக்தி நிலைய தலைவர் வசந்த சாய், தலைமை அறங்காவலர் வெங்கட்ராமன் மற்றும் வசந்த சாய் பவுண்டேஷன் கவுரவ அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

