ADDED : ஜூன் 30, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : புதுவிளாங்குடி ஆனந்த் 36. இரு மாடுகளை வளர்த்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த அருண்பிரதீப் 29, சசிகுமார் 35, ராஜ்கமல் 30, கோச்சடை வேல்முருகன் 32, ஆகியோர் வாகனம் ஒன்றில் திருடிச்சென்றது தெரிந்தது.
நால்வரும் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய 'பாக்கு' விக்கியை கூடல்புதுார் போலீசார் தேடுகின்றனர்.