ADDED : ஜூலை 24, 2026 06:45 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: ஊர்மெச்சிகுளம் ஜெயக்குமார், பிரியங்கா தம்பதி.
விவசாய கூலித்தொழிலாளர்கள். நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் சமையலறையில் இந்த காஸ் சிலிண்டர் திருடுபோனது தெரிந்தது. அப்பகுதியில் வசிக்கும் நாகமலை புதுக்கோட்டை ஓந்தி மலையை சேர்ந்த மலைச்சாமியை 35, சமயநல்லுார் போலீசார் கைது செய்தனர்.
