நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார், : மேலுாரில் அனைத்திந்திய மாணவர், இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ராஜஸ்தான் மாநில தலைவர் ககன்தீப் சிங் மரணத்திற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோஷமிட்டனர்.
மாநில குழு உறுப்பினர் சேதுபாண்டி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.

