தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 18, 2024 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2024 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி, : உசிலம்பட்டி தேனி ரோட்டில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒன்றியச் செயலாளர் ராமர், முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் முத்துராணி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us