நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பிரமலைக்கள்ளர் சமூக வக்கீல்கள், இந்திய மக்கள் பா.பி., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநிலச் செயலாளர் நேதாஜி, பொதுச் செயலாளர் சுரேந்திரன், வக்கீல்கள் போஸ், பொன்செல்வம், கருணாகரன், பால்பாண்டி, செல்லம், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

