நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கொடைக்கானலைச் சேர்ந்த சூர்யா 24, கப்பலுார் சிட்கோவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை டூவீலரில் மதுரைக்குச் சென்றார்.
தோப்பூர் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியதில் கீழே விழுந்து இறந்தார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.