ADDED : ஆக 29, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள மேம்பாலத்தின் மையப் பகுதியில் ஒரு அடி ஆழத்திற்கு பெரிய பள்ளமும், பல்வேறு இடங்களில் சிறிய பள்ளங்களும் இருந்தன. டூவீலரில் செல்வோர் விழுந்து காயமடைந்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பள்ளங்கள் மூடப்பட்டன.