தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இயக்குனர் தற்கொலை

இயக்குனர் தற்கொலை

இயக்குனர் தற்கொலை


ADDED : ஜூலை 14, 2024 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2024 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : சென்னையில் தனது அறையில் இயக்குனர் ரவி ஷங்கர் 63, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

துவக்கத்தில் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பின்னர் மனோஜ் பாரதிராஜா நடித்த 'வருஷமெல்லாம் வசந்தம்' படத்தை இயக்கி, அதில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தார். குறிப்பாக அதில் 'எங்கே அந்த வெண்ணிலா' என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. திருமணமும் செய்யாமல், பட வாய்ப்பும் இன்றி சென்னை கே.கே. நகரில் தனிமையில் வசித்து வந்த இவர் அந்த மன அழுத்தத்திலேயே தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us