தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டீனுக்கு பிரிவு உபசார விழா

டீனுக்கு பிரிவு உபசார விழா

டீனுக்கு பிரிவு உபசார விழா


ADDED : ஏப் 30, 2024 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2024 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் இன்று(ஏப்.,30) பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு மருத்துவக்கல்லுாரியில் அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடந்தது.

தலைவர் செந்தில், நிர்வாகிகள் செல்வராணி, கல்யாணசுந்தரம், அருள் சுந்தரேஸ்குமார் ஏற்பாடுகளை செய்தனர். டீன் ஏற்புரை நிகழ்த்தினார். கல்லுாரி துணை முதல்வர் மல்லிகா, மருத்துவமனை கண்காணிப்பாளர் கணேசன், ஆர்.எம்.ஓ.,க்கள் ஸ்ரீலதா, சரவணன், உதவி ஆர்.எம்.ஓ.,க்கள் விஜி, முருகபொற்செல்வி, கலைவாணி, சையது கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us