sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தே.மு.தி.க., கூட்டம்

/

தே.மு.தி.க., கூட்டம்

தே.மு.தி.க., கூட்டம்

தே.மு.தி.க., கூட்டம்


ADDED : ஜூலை 16, 2024 04:07 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் தே.மு.தி.க., சோழவந்தான் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகர் செயலாளர் பாலாஜி தலைமையில் நடந்தது.

முன்னாள் செயற்குழு உறுப்பினர் குருநாதன், முன்னாள் செயலாளர் மாரியப்பன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜ் முன்னிலை வகித்தனர். சோழவந்தான் செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். நிறுவன தலைவர் விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ், நிர்வாகிகள் நல்கர்ணன், முத்துப்பாண்டி, அழகர், பேரூர் துணைச் செயலாளர்கள் கோபால், முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பேரூர் பொருளாளர் சோமநாதன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us