ADDED : ஏப் 16, 2024 04:22 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை தி.மு.க., தெற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார். அமைப்பாளர் விமல் முன்னிலை வகித்தார். விருதுநகர் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க வில்லாபுரத்தில் இன்று(ஏப்.,16) இளைஞரணி ஊர்வலம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
