தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டாக்டர் வீட்டில் ஐ.டி., சோதனை

டாக்டர் வீட்டில் ஐ.டி., சோதனை

டாக்டர் வீட்டில் ஐ.டி., சோதனை


ADDED : ஏப் 11, 2024 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 06:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : மதுரையில் தனியார் மருத்துவமனை டாக்டர் சக்திமோகன் வீடு, மருத்துவமனைகளில் 5 மணிநேரத்திற்கும் மேலாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மதுரை கே.கே., நகர் பகுதியில் குமரன் கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார், சக்திமோகன். இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் இரவு 11:50 மணி வரை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். இதன்பின் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். இவரது வீடுராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., பிரமுகரின் உறவினருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us