ADDED : ஜூலை 26, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : காஞ்சி காமகோடி மடத்திற்கு பக்தர்கள் நன்கொடை வழங்கும் பிக் ஷா வந்தனம் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடக்கும்.
இந்த ஆண்டுக்கான பிக் ஷா வந்தனம் ஆக.1ல் நடக்கிறது. மதுரை பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்ட நன்கொடைகள் காஞ்சி அருகே ஓரிக்கையில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ள ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் மதுரை பெசன்ட் ரோட்டில் உள்ள காஞ்சி மடம், அலைபேசி எண்கள் 9600966685, ஸ்ரீகுமார் 94431 51258ல் தொடர்பு கொள்ளலாம்.