நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : கீழையூரில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.
2.11 கோடி மதிப்பீட்டில் பள்ளி கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இடம் தானமாக கொடுத்த கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அய்யாசாமி, தலைமை ஆசிரியர் செல்வி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.