ADDED : ஜூலை 15, 2024 05:29 AM
அ நிறம் | அளவு
திருநகர் : தி.மு.க., மதுரை தெற்கு மாவட்ட செயலர் மணிமாறன் ஆலோசனைப்படி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திருநகர் அமைதிச்சோலைநகர் ஜாக்குலின் இவாஞ்சலின், புவனேஸ்வரன், சிவகுரு ஆகியோருக்கு மேல்படிப்பிற்காக கல்வி உதவித்தொகை தலா ரூ.
5 ஆயிரத்தை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா வழங்கினார்.
