sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேர்தல் பார்வையாளர் ஆய்வு

/

தேர்தல் பார்வையாளர் ஆய்வு

தேர்தல் பார்வையாளர் ஆய்வு

தேர்தல் பார்வையாளர் ஆய்வு


ADDED : ஏப் 04, 2024 04:09 AM

Google News

ADDED : ஏப் 04, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார், : மதுரை தொகுதி போலீஸ் தேர்தல் பார்வையாளர் ரோகன் கண்ணாய் மேலுாரில் 272 ஓட்டுச்சாவடிகளில் உள்ள பதற்றமான 86 பூத்களை பார்வையிட்டார்.

இங்கு கேமரா பொருத்துவது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்து அறிவுறுத்தினார். சோதனை சாவடிகளில் போலீசாரின் சோதனைகளை ஆய்வு செய்தார்.

எஸ்.பி., அரவிந்த், உதவி தேர்தல் அலுவலர்கள் ஜெயந்தி, முத்துபாண்டியன், டி.எஸ்.பி., ப்ரீத்தி, இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us