sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் தேர்தல் பார்வையாளர்கள்

/

மதுரையில் தேர்தல் பார்வையாளர்கள்

மதுரையில் தேர்தல் பார்வையாளர்கள்

மதுரையில் தேர்தல் பார்வையாளர்கள்


ADDED : ஜூன் 04, 2024 06:34 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) நடக்கவுள்ள நிலையில் மதுரைக்கான தேர்தல் பொது பார்வையாளர்கள் நேற்று வந்தனர்.

அரசு மருத்துவக்கல்லுாரியில் இன்று காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. லோக்சபா தொகுதிக்குட்பட்ட மதுரை தெற்கு, மத்தி, மேற்கு சட்டசபை தொகுதிகளுக்கு பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுஉள்ளார். மேலுார், மதுரை கிழக்கு, வடக்கு தொகுதிகளுக்கு சுபாஷ் சாந்தாராம் போர்க்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us