நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் தெய்வபிரகாஷ், அமைப்பு செயலாளர் கிருஷ்ணராஜ், செயலாளர் ஆதிசேஷன் பங்கேற்றனர். மதுரை நகர் தலைவராக பொன்னுசாமி, செயலாளர்களாக கோபால், முரளிதரன், பொருளாளராக செல்வகுமார், துணைத் தலைவர்களாக ஜானகிராமன், சாயிஜீவன், குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் கோயில் கிளை கமிட்டி அமைப்பாளர்களாக கஸ்துாரி, கமலம், ராம்குமார், சாந்தா, சரவணகுமார், வெயிலுமுத்து, மாலா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.