நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ரோட்டரி மீன்ஸ் பிசினஸ் அமைப்பின் சார்பில் துவக்கவிழா மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தலைவராக சரண்யா, துணைத்தலைவராக ரத்னராஜ், செயலாளர் இப்ராஹிம் பாஷா தேர்வாகினர். முன்னாள் தலைவர் மாதவன் பிரபு, நிர்வாகிகள் குமணன், வினோதன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.