நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் ; ஒட்டக்கோவில்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 2024- -26 ஆண்டுக்கான மேலாண்மை குழு தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவராக அன்பு மலர், துணை தலைவராக சந்தியா, 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாணவர்களின் படிப்பு, பள்ளி முன்னேற்றத்தில் அக்கறை காட்ட உறுதி மொழி எடுத்தனர்.