ADDED : ஜூலை 30, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் (டாக்பியா) சார்பில்மதுரையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
தலைவராக கணேசன், செயலாளராக பாரூக் அலி, பொருளாளராக மதியழகன், துணைத்தலைவர்களாக சோமசுந்தரம், முருகன், இணைச் செயலாளர்களாக மகேந்திரன், நீதி முத்தையா தேர்ந்தெடுக்கப்பட்டனர். திண்டுக்கல் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், குழந்தையா, ராமச்சந்திரன் தேர்தல் அலுவலர்களாக பங்கேற்றனர்.